இந்த GMS VISION இணையதளமானது போட்டி தேர்விற்கு தயார் செய்பவர்களுக்காக பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டது. நமது GMS VISION இணையதளமானது, டிஎன்பிஎஸ்சி நடத்தும் பல்வேறு வகையான போட்டி தேர்விற்கு எவ்வாறு தயார் செய்து கொள்வது மற்றும் எந்த புத்தகங்களை படிக்க வேண்டும் எவற்றை படிக்கக்கூடாது போன்ற பல்வேறு தகவல்களை தொகுத்து வழங்க இருக்கிறோம். இந்த இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்விற்கு தயார் செய்யும் வகையில் நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு தகவல்கள் மற்றும் பொதுத் தமிழ் உட்பட பல்வேறு தகவல்களை தொகுத்து வழங்க இருக்கிறோம். படித்துப் பயன்பெறுங்கள்…
Home About us