The Indus Valley Civilization – TNPSC Online Test 1

8
33

The Indus Valley Civilization – TNPSC Online Test 1

சிந்து சமவெளி நாகரிகம்

                    

The Indus Valley Civilization - TNPSC Online Test 1

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில் சிந்து சமவெளி நாகரிகத்தின் முதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

 Start பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 25 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.



The Indus Valley Civilization – TNPSC Online Test 1

சிந்து சமவெளி நாகரிகம்


1. Which of the following metal were not used by the Harappans?

a) Copper and Iron

b) Gold and Silver

c) Iron and Tin

d) Silver and Bronze


Answer: c


ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தை பயன்படுத்தவில்லை?

a) தாமிரம் மற்றும் இரும்பு

b) தங்கம் மற்றும் வெள்ளி

c) இரும்பு மற்றும் தகரம்

d) வெள்ளி மற்றும் வெண்கலம்


Answer: c

2. Who is the author of the Indus civilization? 

a) A.L. Basham

b) R.E. Mortimer Wheeler

c) D.D. Kosambi

d) R.C. Majumdar


Answer: b


சிந்து நாகரீகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a) எ.எல். பாஷ்யம் 

b) ஆர்.இ. மார்டிமர் வீலர்

c) டி.டி. கோசாம்பி

d) ஆர்.சி.மஜும்தார்


Answer: b

3.  ———– was discovered in 1922 under the Supervision of R.D. Bannerji.

a) Mohenjadaro 

b) Harappa

c) Lothal

d) Kalibangan

Answer: a


R.D. பானர்ஜி என்பவரால் 1922 – ல் கண்டறியப்பட்ட நகரம்

a) மொஹஞ்சதாரோ 

b) ஹரப்பா

c) லோத்தல்

d) கலிபங்கன்


Answer: a

4. Which of the following statement is not correct?

a) Indus Valley people used burnt bricks

b) This civilization flourished in India about 4700 years ago

c) Harappa in Sindhi means “Buried City”

d) Hundreds of square seals were discovered here


Answer: d


எந்த கூற்று தவறானது?

a) சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்.

b) சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது.

c) ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு “புதையுண்ட

நகரம்” என்பது பொருள்.

d) சதுர வடிவிலான  நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Answer: d

5. How was Harappan archaeological site damaged in 1857?

a) Earthquake 

b) Land Slide 

c) Flood

d) Used as track ballast for building railway line


Answer: d


1857-ல் ஹரப்பா தொல்பொருள் சிதிலமடையக் காரணம் என்ன?

a) நில நடுக்கம்

b) நில சரிவு 

c) வெள்ளம்

d) ரயில் பாதையை அமைக்க இங்குள்ள கற்கள் பயன்படுத்தப்

பட்டன.


Answer: d


6. Which one of the following is correctly matched?

a) Mohenjadaro – Larkana District

b) Harappa –  Sind River

c) Lothal –   Ravi River

d) Kalibangan – Gulf of Cambay


Answer: a


பின்வருபவைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?

a) மொகஞ்சதாரோ – லார்காணா மாவட்டம்

b) ஹரப்பா – சிந்து நதி

c) லோத்தால் – ராவி நதி

d) காலிபங்கன் – காம்பே வளைகுடா


Answer: a

7. The site of – – – – had a planned town, built on a platform,

a) Mohenjadaro  

b) Harappa

c) Lothal

d) Kalibangan


Answer: a

ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம்

a) மொகஞ்சதாரோ 

b) ஹரப்பா

c) லோத்தல்

d) காலிபங்கன்


Answer: a


8. Match the following:

A) Kot Diji         –        1. Punjab

B) Kalibangan  –        2. Sind

C) Rupar           –         3. Gujarat

D) Surkota        –         4. Rajasthan


பொருத்துக:

a) கோட்டிஜி     –       1. பஞ்சாப்

b) கலிபங்கன் –       2 சிந்து

c) ரூபார்            –       3. குஜராத்

d) சுர்கோடடா  –       4. ராஜஸ்தான்


     A     B     C    D


a) 1      2     3     4 

b) 4      3     2     1

c) 2      4     1     3 

d) 3     1      4      2


Answer: c

9. Which of the following materials was mainly used in the manufacture of Indus seals?

a) Limestone

b) Terracotta

c) Silver

d) Steatite


Answer: d


கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த பொருள்களில், சிந்து சமவெளி

நாகரீக முத்திரைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன ?

a) சுண்ணாம்பு கற்கள் 

b) சுட்ட மண்

c) வெள்ளி

d) மென் கற்கள்


Answer: d


10. Mohenjadara is the largest city. It is estimated to have spread over on how many hectares?

சிந்துவெளி நகரங்களில்  மிகப்பெரிய நகரமான மொகஞ்சாதாரோ எத்தனை ஹெக்டர் பரப்பைக் கொண்டது?

a) 200

b) 150

c) 300

d) 175


Answer: a

11. Who is the author of the Indus civilization?

a) A.L. Basham 

b) R.E. Mortimer Wheeler

c) D.D. Kosambi 

d) R.C. Majumdar


Answer: b

சிந்து நாகரீகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a) எ.எல். பாஷ்யம்

b) ஆர்.இ. மார்டிமர் வீலர்

c) டி.டி. கோசாம்பி

d) ஆர்.சி. மஜும்தார்


Answer: b

12. Which was the port of Indus Valley Civilization?

a) Lothal

b) Harappa

c) Mohanjadaro

d) Surkota


Answer: a

சிந்து சமவெளி நாகரீக காலத்திய துறைமுகம் எது?

a) லோத்தல்

b) ஹரப்பா

c) மொகஞ்சதாரோ 

d) சுர்கோட்டா


Answer: a

13.The invention of —– accelerated the progress of Indian civilization

a) Copper

b) Iron

c) Wheel

d) Bronze


Answer: c


———- கண்டுபிடிப்பு இந்திய நாகரீகத்தின் வளர்ச்சியை

வேகப்படுத்தியது.

a) செம்பு

b) இரும்பு

c) சக்கரம்

d) வெண்கலம்


Answer: b


14. Harappa in Sindhi means,

a) Garden city 

b) Port city

c) Buried city 

d) Civilization of corporation


Answer: c


ஹரப்பா சிந்தி  மொழிச்சொல்லுக்கு – – – – – – என்று  பொருள்.

a) பூங்கா நகரம்

b) துறைமுக நகரம்

c) புதையுண்ட நகரம்

d) மாநகர நாகரீகம்


Answer: c


15. Mohenjo-daro means,

a) Garden City

b) Port City

c) Mound of Dead

d) Buried City


Answer: c


மொகஞ்சதாரோ என்பதன் பொருள்,

a) பூங்கா நகரம்

b) துறைமுக நகரம்

c) இடுகாட்டு மேடு

d) புதையுண்ட நகரம்


Answer: c


16. A highly advanced water  management system of Harappa culture has been unearthed at

a) Dholavira

b) Lothal

c) Kalibangan

d) Alamgirpur


Answer: a


ஹரப்பா நாகரீக காலத்தின் முன்னோக்கிய நீர் மேலாண்மை

முறை கண்டறியப்பட்ட இடம்

a) தொலவிரா

b) லோத்தல்

c) காலிபங்கன்

d) ஆலம்கிர்பூர்


Answer: a

17. Which of the following metal were not used by the Harappans?

a) Copper and Iron 

b) Gold and Silver

c) Iron and Tin

d) Silver and Bronze


Answer: c


ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தை பயன்படுத்தவில்லை?

a) தாமிரம் மற்றும் இரும்பு 

b) தங்கம் மற்றும் வெள்ளி

c) இரும்பு மற்றும் தகரம் 

d) சில்வர் மற்றும் பிரௌன்ஸ்

Answer: c

18. Which of the following were among the main exports of  Indus valley people.

Select the correct answer from the codes given below:


I. Wheat , II. Barley , III. Cotton, IV. Gold


a) I, II and III 

b) II and Ill 

c) I and II 

d) III and IV


Answer: c


சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை  கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத்  தேர்ந்தெடுக்க:


I. கோதுமை, II. பார்லி , III. பருத்தி, IV. தங்கம்


a) I, II மற்றும் III

b) II மற்றும் III

c) I மற்றும் II

d) III மற்றும் IV


Answer: c

19. In which Indus valley city, the  remains of a dockyard was found?

a) Amari

b) Lothal

c) Mohenjodaro 

d) Rangpur


Answer: b


சிந்து சமவெளி நாகரீக காலத்தின் கப்பல் பட்டறை எச்சங்கள்

எங்கெங்கு காணக்கிடைத்தன?

a) அமரி

b) லோதல்

c) மொகஞ்சதாரோ 

d) ரங்க்பூர்


Answer: b


20.Point out the correct statement in the following:

a) Indus people Worshipped Lord Indra

b) Indus civilization was a rural civilization

c) Iron was unknown to the Indus people

d) The ‘Great bath’ was located at Harappa


Answer: c


கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியானதைச் சுட்டி காட்டுக.

a) சிந்து சமவெளி மக்கள் இந்திரனை வழிபட்டனர்.

b) சிந்து சமவெளி நாகரிகம், ஒரு கிராம நாகரிகம்

c) சிந்து சமவெளி மக்கள் இரும்பை அறிந்திருக்வில்லை.

d) “பெருங்குளியல் களம்”, ஹரப்பாவில் காணப்பட்டது.


Answer: c

21. Match the following:

A. Kalibangan   –   1. Gulf of Cambay

B. Sarkotada     –   2. Madurai

C. Lothal            –   3. Rajasthan

D. Khizhadi        –   4. Gujarat


பொருத்துக:

A. காளிபங்கன்  – 1.காம்பே  வளைகுடா

B. சர்கோட்டா       – 2. மதுரை

C. லோத்தல்         – 3. ராஜஸ்தான்

D. கீழடி                   –  4. குஜராத்



       A    B   C   D


a)    4     3   1   2 

b)    3     4   1   2

c)    1     3   2   4 

d)    2     1   3   4

Answer: b

22. The pottery of Indus Valley Civilization is,

a) Grey ware

b) Black on red ware

c) Northern black polished.ware

d) Black and red ware

Answer: b

சிந்து சமவெளி நாகரீகத்தின் மட்கலன்கள்

a) சாம்பல் மட்கலன்கள்

b) கருப்பு வண்ணம் பூசிய சிவப்பு மட்கலன்கள்

c) வட இந்திய பளபளப்பான கருப்பு மட்கலன்கள்

d) கருப்பு – சிவப்பு நிற மட்கலன்கள்


Answer: b


23. Who was the first Director of Archaeology?

a) Dr.Hultz

b) Alexander cunningham

c) Fergusson 

d) Marshall 


Answer: b


முதல் அகழ்வாரய்ச்சியின் இயக்குநர் யார்?

a) முனைவர். ஹல்ட்ஸ் 

b) அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

c) ஃபெர்குசன் 

d) மார்ஷல்


Answer: b


24. Iron was first introduced India by

a) Aryans

b) Dravidians

c) Persians

d) Sumerians


Answer: c


இந்தியாவில் இரும்பை  முதன்முதலாக  அறிமுகப்படுத்தியவர்கள்

a) ஆரியர்கள்

b) திராவிடர்கள்

c) பாரசீகர்கள்

d) சுமேரியர்கள்


Answer: c


25.The Indus Valley Civilization was Specialised in

a) Town planning 

b) Architecture 

c) Craftsmanship 

d) All of these

Answer: d

சிந்து சமவெளி நாகரீகம் எதில் சிறப்புத் தன்மை உடையதாக

காணப்பட்டது?

a) நகர திட்டமிடுதல் 

b) கட்டிட  கலை

c) கைவினை

d) இவை அனைத்தும்


Answer: d

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here